சசிகுமார் – சைத்ரா ஜே ஆச்சார் இணையும் ‘மை லார்ட்’: டிரெய்லர் வெளியீடு!
சமீபத்தில் வெளியான ‘ரூரிஸ்ட் ஃபேமிலி’ (Tourist Family) படத்தின் மூலம் மாபெரும் வெற்றியைப் பெற்ற நடிகர் எம். சசிகுமார் அடுத்த படமான ‘மை லார்ட்’ (My Lord) உடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
Read Moreசசிகுமார் நடிக்கும் “மை லார்ட்” முதல் பாடல் “எச காத்தா” நாளை ரிலீஸ்!
நடிகரும் இயக்குனருமான சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் “மை லார்ட்” திரைப்படத்தின் முதல் பாடல் நாளை (நவம்பர் 19, 2025) வெளியாகிறது.
Read More






