இணையவழித் துன்புறுத்தல்: மௌனம் கலைத்த நடிகை ரவீனா ரவி – பகீர் ஆதாரங்கள் வெளியீடு!
சமூக வலைதளங்கள் ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்குப் பயன்படுவதை விட, ஒருவரைத் தனிப்பட்ட முறையில் காயப்படுத்தவும், ஆபாசமாகத் திட்டித் தீர்க்கவும் அதிகம் பயன்படுத்தப்படுவது வேதனையான விஷயமாக மாறியுள்ளது.
Read More






