துரந்தார் ஃபேம் சாரா அர்ஜுன் மெகா158-ல் சிரஞ்சீவியின் மகளாக – அதிரடி அப்டேட்!
இயக்குநர் பாபி கோலி (வால்டேர் வீரய்யா புகழ்) இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் மையக் கதை, தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட உணர்ச்சி நிறைந்த ஆக்ஷன்-டிராமாவாக இருக்கும் என கூறப்படுகிறது.
Read Moreபழிவாங்கத் துடிக்கும் ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’
முதல் பாகத்தின் இறுதியில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாம் பாகத்திற்கு ‘துரந்தர்: த ரிவெஞ்ச்’ (Dhurandhar: The Revenge) என்று பெயரிடப்பட்டுள்ளது.
Read More






