32 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி வருகிறது ‘அமைதிப்படை’ ரீ-ரிலீஸ் அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் கிளாசிக் அரசியல் நையாண்டி படமான ‘அமைதிப்படை’ மீண்டும் திரையரங்குகளை அலங்கரிக்க உள்ளது! 1994-ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான இப்படம், தற்போது தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரீ-ரிலீஸ் ஆகிறது.
Read Moreகார்த்தியின் 26வது படம்: ‘வா வாத்தியார்’ – எம்.ஜி.ஆர் பற்றிய நெகிழ்ச்சியான பேச்சு!
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, தனது 26வது படமாக உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்தும்,
Read More






