Download App

எஸ்.ஜே.சூர்யா இயக்கும் ‘கில்லர்’ படப்பிடிப்பில் விபத்து: காலில் பலத்த காயம்!

பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார் 2’, ‘ஜெயிலர் 2’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.

Read More

Trending Now