Download App

‘ப்ராமிஸ்’ – சத்தியத்தின் வலிமையை உணர்த்தும் புதிய திரைப்படம்

‘ப்ராமிஸ்’ என்ற சொல்லுக்குச் சத்தியம், உறுதி என்று ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு. வாய்மொழியாக அளிக்கப்படும் இந்த வாக்குறுதி, எழுதப்பட்ட ஆவணங்களை விடவும் வலிமையானது. காந்தி, அரிச்சந்திரன் போன்றோர் போற்றிய இந்தச் சத்தியத்தை மையமாக வைத்து, உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ப்ராமிஸ்’. இப்படத்தை அருண்குமார் சேகரன் இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாகப் புதுமுகம் நதியா சோமு நடிக்க, சுஜன், அம்ரிஷ், பிரதாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வினோத்குமார் ஒளிப்பதிவிலும், […]

Read More

ரஜினி கேங்: ஹாரர் காமெடி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு

‘MISHRI ENTERPRISES’ சார்பில், ரஜினி கிஷன் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘ரஜினி கேங்’. இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கலக்கலான ஹாரர் காமெடிப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் தயாரிப்பாளர் […]

Read More

More News

Trending Now