Download App

தியாகராஜன் குமாரராஜா – விஜய் சேதுபதி மீண்டும் இணையும் புதிய படம்: பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடக்கம்!

இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்டோர் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ (2019) விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

Read More

Trending Now