Download App

விருது வழங்கி வைஜெயந்தி மாலாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற ரஜினிகாந்த்

சென்னையில் நடைபெற்ற இந்த விழாவில், 88 வயதான வைஜெயந்தி மாலா அவர்களை மேடைக்கு அழைத்து வந்து விருதை ரஜினிகாந்த் நேரில் வழங்கினார்.

Read More

More News