அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான சூப்பர் ஹிட் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இதில் சசிகுமார் மற்றும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்த நடிகை நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
கடந்த 2022 ஆம் ஆண்டு, ‘வதந்தி’ என்ற வெப் தொடர் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது என்பது பலர் அறிந்ததே. முதல் சீசனில் எஸ்.ஏ. சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிரைம் த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
சசிகுமார் முக்கிய கேரக்டரில் நடிக்க, இந்த தொடரின் படப்பிடிப்பு மதுரை, நெல்லை ஆகிய பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ‘பீஸ்ட்’ ’டாடா’ உட்பட சில படங்களில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் தற்போது இதில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தொடர் அடுத்த ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவின் தனித்துவமான கதைக் கருவை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கும் வகையில், தமிழ் ஒரிஜினல்ஸில் முதன்முறையாக ஒரு கொரிய வெப்டூன்…
Bigg Boss Tamil வீட்டில் படுக்கையறை பகுதியில் வைக்கப்பட்டிருந்த காலணிகள் தொடர்பாக ஏற்பட்ட சிறிய கருத்து வேறுபாடு, TTF வாசன்…
Bigg Boss Tamil Season 10 நிகழ்ச்சியில், சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து லட்சுமி பிரியா Bigg Boss வீட்டிலிருந்து…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், கடந்த வாரம் தனது கருத்துகள் தொடர்பாக எழுந்து வரும்…
பிக் பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் நடைபெற்ற டாஸ்க் பரபரப்பான கட்டத்தை எட்டுகிறது. டாஸ்க்கின் போது லட்சுமி பிரியா,…
சென்னை, செப்டம்பர் 6, 2026: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 10-வது…