Download App

ஒரு பக்கம் மனதை நெகிழ வைத்த இசை… மறுபக்கம் மாடர்ன் மியூசிக் மேஜிக் – சாம் CS அசத்தல்!

இசை என்பது வெறும் பாடல்களுக்கோ பின்னணி இசைக்கோ மட்டும் அல்ல, ஒரு கதையின் ஆன்மாவை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் சக்தி.

Read More

என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.

Read More

மறைந்தார் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா: தமிழ் சினிமாவின் ஒரு பொற்காலம் நிறைவடைந்தது!

தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நாலு சுவர்களுக்குள்ளிருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற மாபெரும் கலைஞன், ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா (84) இன்று காலமானார்.

Read More

இசைக் கடலில் கலந்த நட்பு: எஸ்.பி.பி பிறந்தநாளில் இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சியான வாழ்த்து!

தமிழ் திரையிசையின் முடிசூடா மன்னர்களாக விளங்கி, தங்களின் இசையாலும் குரலாலும் பல தலைமுறைகளைத் தாலாட்டியவர்கள் இசைஞானி இளையராஜா மற்றும் பாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

Read More

ரிலீசுக்கு தயாராகும் ‘நூறு சாமி’: விஜய் ஆண்டனி படத்திற்கு ‘U/A’ சான்றிதழ்!

Actor Vijay Antony is well-known in Tamil cinema for choosing unique storylines and intense characters. His next upcoming film is ‘Nooru Saamy’.

Read More

இரண்டு மடங்கு ஆக்சன், மூன்று மடங்கு காமெடி! ‘கட்டா குஸ்தி 2’ டீசர் விமர்சனம்!

முதல் பாகத்தில் மனைவியின் குஸ்தி (மல்யுத்தம்) திறமை தெரியாமல் கல்யாணம் செய்து முழிக்கும் விஷ்ணு விஷாலைப் பார்த்தோம்.

Read More

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து: “தமிழர்களின் பெருமை” எனப் புகழாரம்!

தமிழ் சினிமாவின் இசைப் பேரரசர், ‘இசைஞானி’ இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Read More

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி(85) காலமானார்!

பிரபல திரைப்பட நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (85) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.

Read More

ஜூலை 31-ல் வெளியாகும் ‘சிக்மா’: ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் கூட்டணியின் அதிரடி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’ (Sigma).

Read More

வசூல் வேட்டையில் ‘கருப்பு’: தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடியைக் கடந்து சாதனை!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம், தமிழக பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

Read More

More News