‘ஆர்யன்’ படத்தின் OTT ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

‘வெண்ணிலா கபடிகுழு’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியானது ‘ஆர்யன்’.

அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கிய இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சாம் சி.எஸ். இசையமைப்பில் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் ஒரே நாளில் திரைக்கு வந்தது.

திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத ‘ஆர்யன்’ கலவை விமர்சனங்களையே பெற்ற நிலையில், இப்போது OTT ரசிகர்களுக்கான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

‘ஆர்யன்’ வருகிற நவம்பர் 28-ம் தேதி முதல் உலகம் முழுவதும் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆரம்பிக்கிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

5 மொழிகளிலும் ஒரே நாளில் நெட்ஃபிளிக்ஸில் காணக் கிடைக்கும் என்பதால், திரையரங்கில் படத்தைத் தவறவிட்ட ரசிகர்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே ரசிக்கலாம்!

anbuselvid8bbe9c60f

Share
Published by
anbuselvid8bbe9c60f

Recent Posts

இசை நிகழ்ச்சிக்காக ஒன்று கூடும் வேடன், அறிவு, அசல் கோலார்

தென்னிந்திய ஹிப்-ஹாப் இசை உலகத்தை ஒன்றிணைக்கும் “வணக்கம் வணக்கம் பெங்களூர்” விழா மிகப்பெரிய வெற்றியாக நிறைவடைந்தது.

19 மணத்தியாலங்கள் ago

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட “லெனின் பாண்டியன்” டிரெய்லர் !!

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன்…

3 நாட்கள் ago

கோபி நயினார் இயக்கத்ததில், “கலையரசி” ராதிகா நடிக்கும் “காலனி” பட ஃபர்ஸ்ட் லுக் !!

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில், “கலையரசி” ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள…

4 நாட்கள் ago

திராவிட மாடல் அரசு – தொழில் துறை வளர்ச்சியால் படைத்த பொருளாதார சாதனை

திமுக எப்போது எல்லாம் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் தொழில்துறை அசுர வளர்ச்சி கண்டு, பொருளாதாரத்தில் சாதனை படைக்கிறது. கடந்த…

6 நாட்கள் ago

திமுகவின் 8,000 ரூபாய் கூப்பன் அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன?

திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கிவரும் நலத்திட்டங்களை விரிவுபடுத்தியும் பல புதிய வாக்குறுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீட்டு உபயோகப் பொருட்கள்…

1 வாரம் ago

கருத்துக் கணிப்புகளில் முந்தும் திமுக கூட்டணி! அதிமுகவா? தவெகவா? யாருக்கு இண்டாவது இடம்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும்…

1 வாரம் ago