விஷ்ணு விஷால் தயாரிப்பில் அவரது தம்பி அறிமுகமாகும் ‘Yellow Yellow Dirty Fellow’: கலர்ஃபுல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த விஷ்ணு விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்’ (VV Studioz) மூலம் புதிய மற்றும் வித்தியாசமான கதைக் களங்களை எப்போதும் ஊக்குவித்து வருகிறார்.
Read More“சண்டை மட்டுமே போடுற ஜோடி!” – ‘கட்டா குஸ்தி 2’ செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
“சண்டை போடாத ஜோடியே இல்லைன்னு சொல்லுவாங்க… ஆனா இவங்க சண்டை மட்டுமே போடுற ஜோடி!” என்ற சுவாரசியமான டேக்லைனுடன், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் செகண்ட் லுக் (Second Look) போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
Read More‘ஆர்யன்’ படத்தின் OTT ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
‘வெண்ணிலா கபடிகுழு’, ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்த நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியானது ‘ஆர்யன்’.
Read More





