Download App

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம்: நாயகியாக மீனாட்சி சவுத்ரி – பேச்சுவார்த்தை நடந்து வருகிறது!

‘லவ் டுடே’ வெற்றிக்குப் பிறகு தொடர்ச்சியாக ஹிட் கொடுத்து வரும் நடிகர்-இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (LIK) படத்தை முடித்துவிட்டார்.

Read More

பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை உறுதி செய்த அர்ச்சனா கல்பாத்தி!

‘லவ் டுடே’ படத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ள நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More