‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு!
நடிகர் விஜய் திரையுலகில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள நிலையில், அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9, 2026 அன்று வெளியாக உள்ள இத்திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை அடுத்து, தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்சன்ஸ் (KVN Productions), சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த அவசர மனுவைத் தாக்கல் செய்துள்ளது. […]
Read More









