என் தாய் தந்தைக்குக்கூட இவ்வளவு கடமைப்பட்டதில்லை! – மிஷ்கின்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார்.
Read More“பரிமளா & கோ” பட பத்திரிகையாளர் சந்திப்பு !!
தமிழ் திரையுலகில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படங்களை தொடர்ந்து வழங்கி வரும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரில்லர் காமெடி டிராமா திரைப்படம் “பரிமளா & கோ”.“தலைவன் தலைவி” படத்தின் வெற்றிக்குப் பிறகு, தனது 12வது படைப்பாக, முற்றிலும் புதுமையான களத்தில் இந்த படத்தை இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.
Read More“3 மணிநேரம் பார்க்க யாருக்கும் பொறுமையில்லை” – ‘டிரெயின்’ பட நீளம் குறித்து மிஸ்கின் அதிரடி!
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான மிஸ்கின், தற்போது விஜய் சேதுபதியை வைத்து ‘டிரெயின்’ (Train) திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.
Read More





