‘பருத்திவீரன்’ பட பிரபல கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் – ரசிகர்கள் அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் (வயது 75) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
Read More












