சமந்தா – ராஜ் நிதிமோரு இஷா யோகா மையத்தில் திருமணம்!
நடிகை சமந்தா மற்றும் ‘பேமிலி மேன்’ புகழ் இயக்குநர் ராஜ் நிதிமோரு ஆகியோர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது!
Read Moreநடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ்நிதிமோருவுடன் திருமணம்
தமிழ், தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை சமந்தா ரூத் பிரபு, இயக்குநர் ராஜ்நிதிமோருவுடன் இன்று அதிகாலையில் ஈஷா யோகா அறக்கட்டளையின் லிங்க பைரவி கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.
Read More






