Download App

‘துருவ நட்சத்திரம்’ விரைவில் வெளியீடு: பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் உறுதி!

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கவுதம் மேனன், “துருவ நட்சத்திரம் படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும்” என்று கூறியுள்ளார்.

Read More

More News