Download App

விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

சமீபத்தில் வெளியான டைட்டில் புரோமோ வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கலந்த காமெடி கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

Read More

தமன்னா ELLE List 2026 விருது விழாவில் அதிரடி: உச்சகட்ட கவர்ச்சி உடையில் வைரலான புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் கவர்ச்சி நடனங்களால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை தமன்னா பாட்டியா, ELLE List 2026 விருது விழாவில் தனது தைரியமான மற்றும் அதிரடி ஸ்டைலால் இணையத்தை திருடியுள்ளார்

Read More

விஷால் – சுந்தர் சி புதிய படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு!

கோலிவுட்டில் மாஸ் எண்டர்டெய்னர்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகர் விஷால் இணைந்து மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் களமிறங்கியுள்ளனர்.

Read More

6 நிமிட நடனத்துக்கு ரூ.6 கோடி! தமன்னா புதிய சாதனை!

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகை தமன்னா தற்போது செய்திகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Read More