“லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம்”: முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சங்கர் புகழாரம்!
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ள நிலையில், திரையுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Read Moreமுதல்வரின் ‘ஜனநாயகன்’: OTT உரிமைக்காக முட்டி மோதும் நிறுவனங்கள்!
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.
Read Moreதேர்தல் முடியும் வரை விஜய் படங்களுக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி மனு
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுவதால்,
Read Moreநடிகர் விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம்: நீதிமன்ற மனுவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
கடந்த சில காலங்களாகவே நிலவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான திருமண வாழ்க்கை சட்ட ரீதியான பிரிவை நோக்கி நகர்ந்துள்ளது.
Read More‘புலி’ பட வருமான விவகாரம்: நடிகர் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் செல்லும் – உயர்நீதிமன்றம் அதிரடி!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தனது வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
Read More‘ஜனநாயகன்’ தணிக்கை சான்று விவகாரம்: நீதிமன்ற வழக்கை வாபஸ் பெறுகிறது தயாரிப்பு நிறுவனம்!
தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நிலவி வந்த சட்டப் போராட்டங்களில் இப்போது ஒரு முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Read Moreசேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு
தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) தலைவர் நடிகர் விஜய், தனது தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக வரும் டிசம்பர் 4ம் தேதி சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளார்.
Read Moreபாஜக ஆளு தான் விஜய் இனிமேல் ஆதரிக்க மாட்டேன் – மன்சூர் அலிகான்
தமிழக அரசியல் களத்தில் தீய்மூட்டும் போன்று பரவும் சர்ச்சைகளுக்கு இடையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது கூர்மையான வார்த்தைகளால் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Read MoreS.I.R பணிகள் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வீடியோ வெளியீடு.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர், நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிரமான பரிசோதனை (Special Intensive Revision – SIR)
Read Moreஅறிவுத் திருவிழா அல்ல, அவதூறுத் திருவிழா – விஜய்
தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் ஒரு புதிய நடிகர்-அரசியல்வாதி உருவாகியிருக்கிறார். அவர் தான் நடிகர் விஜய். தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி, “தமிழக வெற்றிக் கழகம்” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
Read More





