உலகம் முழுவதும் இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தந்தையர் தினம் குறித்த பதிவுகளை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், தந்தையர் தினம் குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், விக்னேஷ் சிவன் தனது மகன்களிடம், “நான் சொல்றதை நீ ஏன் கேட்க மாட்டேங்கிறாய்? நான் பேசணும், நீ கேக்கணும்,” என்று கேட்கிறார். அதற்கு அவரது மகன், “நீ பேசணும், நீ கேக்கணும்,” என்று பதிலுக்கு கூறுகிறான்.
உடனே விக்னேஷ் சிவன், “என்னடா சொல்ற நீ? என்ன தம்பி சொல்ற, நான் சொல்றதை கேட்க மாட்டீங்களா? நீ என்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாயா? சொன்ன பேச்சைக் கேளுங்க,” என்று செல்லமாக சொல்ல, அவர் சொன்னதையே அவரது மகன் திரும்ப கூறும் அந்தக் க்யூட் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த பதிவில், “அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்! உயிர், உலகு ஆகிய இருவரும் என்னுடைய உலகம் முழுவதும் இன்று (ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை) தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திரைப்பிரபலங்கள் பலரும் தந்தை தினம் குறித்த பதிவுகளைத் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன், தந்தையர் தினம் குறித்த ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், விக்னேஷ் சிவன் தனது மகன்களிடம், “நான் சொல்றதை நீ ஏன் கேட்க மாட்டேங்கிறாய்? நான் பேசணும், நீ கேக்கணும்,” என்று கேட்கிறார். அதற்கு அவரது மகன், “நீ பேசணும், நீ கேக்கணும்,” என்று பதிலுக்குக் கூறுகிறான்.
உடனே விக்னேஷ் சிவன், “என்னடா சொல்ற நீ? என் தம்பி சொல்றத கேளு, கேட்க மாட்டீங்களா? நீ என்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறாயா? சொன்ன பேச்சைக் கேளுங்க,” என்று செல்லமாகச் சொல்ல, அவர் சொன்னதையே அவரது மகன் திரும்பக் கூறும் அந்தக் க்யூட் வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்தப் பதிவில், “அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்! உயிர் உள்ள இருவரும் என்னுடைய இதயப்பூர்வமான மகிழ்ச்சிக்குரியவர்கள். இருவரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்,” என்றும் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அன்பான பதிவும், மகன்களுடனான க்யூட் வீடியோவும் தற்போது இணையத்தில் பரவி, பலரின் மனதை கவர்ந்துள்ளன.
திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்டணி, தனது முதல் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய…
நடிகர் விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் நடிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்புசீவி' திரைப்படம் இன்று (டிசம்பர்…
உலகப் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா பெற்ற முதல் இசைக் கலைஞருமான எம்.எஸ்.சுப்புலட்சுமியின்…
தளபதி விஜய் நடிப்பில், கே.வி.என். புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’…
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது அடுத்தடுத்து பிரம்மாண்டமான திட்டங்களில் பிஸியாக உள்ளார்.