ஆண்ட்ரியா இத்தன வருஷம் எப்படி அப்படியே இருக்கீங்க?-விஜய் சேதுபதி
கார்த்திகை 11, 2025 Published by Natarajan Karuppiah

அண்மையில் நடந்த ‘மாஸ்க்’ திரைப்படத்தின் நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும்போது தனது வழக்கமான நகைச்சுவை உணர்வுடன் பேசினார்.
சின்ன வயசுல பீச்ல சிலை பாத்தேன், அப்புறம் ஆண்ட்ரியாவ பாத்தேன்; இத்தன வருஷம் எப்படி அப்படியே இருக்கீங்க?; யார்ரா இந்த பொண்ணுனு அப்பவும் பார்த்துருக்கேன், இப்பவும் அப்படிதான் பார்க்குறேன்; நிஜமாவே அதே அழகு; வீட்டுக்கு போய், பெட்ல உட்காருவீங்களா, ஃபிரிட்ஜல உட்காருவீங்களானு தெரியல‘மாஸ்க்’ பட நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலகல பேச்சு என்று அவர் கேட்ட கேள்வி, ஆண்ட்ரியாவையும், பார்வையாளர்களையும் வாய்விட்டுச் சிரிக்க வைத்தது.
















