விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தாமதம்: தணிக்கை வழக்கு ஜன.21க்கு ஒத்திவைப்பு!
சென்னை, ஜனவரி 9, 2026: நடிகர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.
Read Moreவிஜயின் கடைசி படமான ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தள்ளிவைப்பு: ரவி மோகன் உள்ளிட்டோர் ஆதரவு!
நடிகரும் அரசியல்வாதியுமான தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Read More“Will miss your movies sir” – விஜய்க்கு ட்ரிப்யூட் கொடுத்த மலையாள நடிகரின் கச்சேரி டான்ஸ் – வீடியோ வைரல்!
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ஜனநாயகன் படத்தின் மீது ரசிகர்கள் அளப்பரிய எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.
Read Moreவிஜய்யின் ‘ஜனநாயகன்’ OTT ரிலீஸ் தாமதமாகும்!
நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி, அவரது கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Read More‘ஜனநாயகன்’ தணிக்கை சர்ச்சை: பல காட்சிகள் நீக்கம், வசனங்கள் மியூட் – டிரெய்லர் டிச.31 இரவு வெளியீடு?
நடிகர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ (ஜனவரி 9, 2026 வெளியீடு) தணிக்கை பணிகளில் சிக்கியுள்ளது.
Read More‘ஜனநாயகன்’ மூன்றாவது சிங்கிள் ‘செல்ல மகளே…’ வெளியீடு: விஜயின் மனமுருகிய குரல் – ரசிகர்கள் கொண்டாட்டம்!
தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் ‘செல்ல மகளே…’ இன்று (டிசம்பர் 26) வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read More‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழா: அனிருத் நெகிழ்ச்சி – “விஜய் சாருடன் எனக்கு இது ‘ஒன் லாஸ்ட் சான்ஸ்’!”
தளபதி விஜயின் கடைசி திரைப்படமாக அறிவிக்கப்பட்ட ‘ஜனநாயகன்’ வரும் ஜனவரி 9, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
Read More64 கோடிக்கு ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை… சன் டிவி முயற்சி கூட செய்யவில்லையாம்: பரபரப்பு தகவல்!
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026 அன்று உலகளவில் திரைக்கு வர உள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
Read Moreபராசக்தி ரிலீஸ் தேதி மாற்றமா? விஜய்யின் ஜனநாயகனுடன் நேரடி மோதல்… வைரலாகும் லேட்டஸ்ட் தகவல்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 9, 2026 அன்று திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது
Read More₹40 கோடி சாட்டிலைட் டீல் முடிச்சாச்சு! ஜனநாயகன் புது ரெக்கார்ட் !
தளபதி விஜய்யின் கடைசி படத்திற்கு மற்றொரு மாஸிவ் ரெக்கார்ட்!
Read More






