விக்ரம் 63: குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி- அறிமுக இயக்குநருடன் சாந்தி டாக்கீஸ் அறிவிப்பு!
வீர தீர சூரன் வெற்றிப் பயணத்துக்குப் பிறகு, சியான் விக்ரமின் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களைச் சுற்றி ரசிகர்கள் மத்தியில் ஒரே குழப்பக் காடு தான்! இப்போது அதிகாரப்பூர்வமாக ஒரு கிளியர் அப்டேட் வந்திருக்கு – விக்ரமின் 63வது படம் உறுதியாகியிருக்கு! முதலில் ‘மண்டேலா’ புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் 63 ப்ராஜெக்ட் அறிவிக்கப்பட்டது. கொஞ்ச நாள் ஷூட்டிங் கூட நடந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் திடீரென ப்ராஜெக்ட் டிராப்! ரசிகர்கள் ஏமாற்றம். பிறகு வந்த செய்தி – பிரேம் […]
Read More









