Download App

கருத்துக் கணிப்புகளில் முந்தும் திமுக கூட்டணி! அதிமுகவா? தவெகவா? யாருக்கு இண்டாவது இடம்?

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு முன்னணி தேர்தல் ஆய்வு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பதைத் தெரிவிக்கின்றன. போல்ட்ராக்கர் ஆய்வின் படி, திமுக கூட்டணி 42.7% வாக்கு விகிதத்துடன் 172 முதல் 178 இடங்களை வென்று பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.  இதே போல், சுமார் 1,63,800 மக்களிடம் நடத்தப்பட்ட இன்சைடு எலெக்‌ஷன் ஆய்வில், திமுக கூட்டணி 44% […]

Read More

மகளிர் உரிமைத் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தும் திமுகவின் அறிவிப்பு மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது!

தமிழ்நாடு சமூக நீதியிலும், விளிம்பு நிலை மக்களின் நலன் காக்கும் திட்டங்களிலும் எப்போதும் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அந்த வகையில் தமிழ் நாட்டுப் பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மாற்றியமைத்து மேம்படுத்தும் மிக முக்கியமான முயற்சியாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டது. பெண்களின் உழைப்பிற்கு அரசு அளிக்கும் அங்கீகாரமாக இத்திட்டம் கருதப்படுகிறது. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2023 அன்று,  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. உதவி என்ற சொல்லிற்குப் […]

Read More

தேர்தல் களத்தில் வேகமெடுக்கும் இந்தி சர்ச்சை! தமிழ் வளர்ச்சிக்குத் திமுக அரசின் பங்களிப்பு என்ன?

தமிழ்நாடு தேர்தல் களம் தலைவர்களின் பிரச்சாரங்களால் சூடுபறக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் இந்தி திணிப்பு சர்ச்சை பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மும்மொழித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ஆதரவாகவும் திமுக அரசை எதிர்த்தும் கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு மிகக் கடுமையான எதிர்வினையை முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றியிருக்கிறார். இருமொழிக் கொள்கைக்கு ஆதரவான உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு திமுக அரசு என்ன வகையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது […]

Read More

வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க திமுக 8000 ரூபாய் கூப்பன் அறிவிப்பு: கவர்ச்சி அறிவிப்பா? தொலைநோக்கு திட்டமா?

திமுக வெளியிட்டுள்ள சமீபத்திய தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல நலத்திட்டங்களை விரிவுபடுத்தியதுடன், “வீட்டு பயன்பாட்டு பொருட்கள் வாங்குவதற்கு ₹8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்” என்ற புதிய அறிவிப்பையும் திமுக வெளியிட்டுள்ளது. இது வெறும் கவர்ச்சிகரமான வாக்குறுதியா அல்லது திட்டமிட்ட பொருளாதார நகர்வா என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெற முக்கிய காரணம் திமுக மீதான நம்பகத்தன்மையே. கடந்த காலங்களில் ₹5,000 […]

Read More

More News