Download App

சபரிமலை தங்கம் மாயம்: தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு கைது !

சபரிமலை ஐயப்பன் கோவிலில் துவாரபாலகர்கள் சிலையில் இருந்து 4 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு இன்று (நவம்பர் 11, 2025) மாலை சிறப்பு புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்

Read More

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.