Download App

வசூல் வேட்டையில் ‘கருப்பு’: தமிழகத்தில் மட்டும் ரூ.150 கோடியைக் கடந்து சாதனை!

ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம், தமிழக பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.

Read More

“எல்லாமே கருப்ப சாமி பார்த்துகிட்டார்!” – ‘கருப்பு’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக் விழாவில் நடிகர் சூர்யா நெகிழ்ச்சி

சமீபத்தில் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘கருப்பு’.

Read More

‘கருப்பு’ படக்குழுவின் அதிரடி எச்சரிக்கை!

சமீபகாலமாக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகும் திரைப்படங்களின் முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிவது தொடர்கதையாகி வருகிறது.

Read More

சூர்யாவின் ‘கருப்பு’: மே 14, 15 தேதிகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி!

நடிகர் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

Read More

சூர்யாவின் ‘கருப்பு’: சிம்புவின் அதிரடி குரலில் வெளியான ‘நாங்க நாலு பேரு’ பாடல்!

தமிழ் திரையுலகின் இரு பெரும் துருவங்களான சூர்யா மற்றும் சிலம்பரசன் (STR) மீண்டும் ஒரு மெகா ஹிட் கூட்டணியில் இணைந்துள்ளனர்.

Read More

கோடை விடுமுறைக்கு சூர்யாவின் மெகா ட்ரீட்: ‘கருப்பு’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா ரசிகர்கள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘கருப்பு’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர்.

Read More

மாஸ் அப்டேட்: சூர்யா – வினோத் கூட்டணியில் உருவாகும் மெகா ஆக்ஷன்!

தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள நடிகர் சூர்யா மற்றும் சமூக அக்கறையுள்ள கதைகளை விறுவிறுப்பாகச் சொல்வதில் வல்லவரான இயக்குனர் எச். வினோத் இருவரும் முதல்முறையாக ஒரு புதிய படத்திற்காக இணைகிறார்கள்.

Read More

சூர்யாவின் அடுத்த அதிரடி: ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது தொடர்ச்சியான வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார்.

Read More

‘சர்வம் மாயா’ – ரியாவின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்

ரியா ஷிபு நடிப்பில் வெளியான ‘சர்வம் மாயா’ திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Read More

சூர்யா – ஆர்ஜே பாலாஜி இணையும் ‘கருப்பு’: காத்திருப்பிற்கு பலன் கிடைக்குமா? விரைவில் வெளியாகும் ரிலீஸ் தேதி!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Read More

More News